நிர்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
==அமைப்பு==
நிர்பை ஏவுகணை இரு நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் திட உக்கியும், இரண்டாம் நிலையில் சுழல்விசை விசிறியும் அமைந்துள்ளது. ஏவுகணையை ஏவும் பொழுது திட உக்கி இதை உந்தி மேலே கொண்டு செல்லும். பின் முதல் நிலை பிரிந்து இரண்டாம் நிலை இயக்கத்துக்கு வரும். அப்பொழுது அதன் இறகு விரிக்கப்பட்டு ஏவுகணை கட்டுபடுத்தப்படும். முதல் நிலை பிரிந்த பின் இரண்டாம் நிலையில் உள்ள சுழல்விசை விசிறி உந்தி செல்ல ஏவுகணைக்கு சக்தி அளிக்கும். இது மர உயர அளவு உயரத்தில் பறந்து சென்று எதிரியின் இழக்கை தாக்கி அழிக்க முடியும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிர்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது