கிரே (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கிரே (Gray) என்பது (குறியீடு: Gy) ஒரு [[பொருள்|பொருளின்]] மீது விழும் அல்லது படியும் [[கதிர் ஏற்பளவு|கதிர் ஏற்பளவைக்]] குறிக்கும் ஒரு [[அலகு|அலகாகும்]]. ஒரு [[கிலோகிராம்]] நிறையுடைய ஓர் [[ஊடகம்]] தன்மேல் விழும் [[கதிர்வீச்சு|கதிர்வீச்சிலிருந்து]] ஒரு [[ஜூல்]] [[ஆற்றல்|ஆற்றலை]] ஏற்குமாயின் அந்த அளவு ஒரு கிரே எனப்படும்<ref>{{cite web| url=http://www.bipm.org/utils/common/pdf/si_brochure_8_en.pdf| title = The International System of Units (SI)| publisher= Bureau International des Poids et Mesures ([[BIPM]])| accessdate = 2010-01-31 }}</ref>. இத்தகு ஆற்றல் அயனியாக்கும் கதிர்வீச்சுகளான [[எக்சு-கதிர்]], [[காமா]] துகள்கள், [[அணுக்கரு]] துகள்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
 
1 கிரே = 1ஜூல்/கி.கிராம்
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கதிர் ஏற்பளவு அலகு]]
"https://ta.wikipedia.org/wiki/கிரே_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது