திருத்தந்தையர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2,560:
| <small>மார்க்ட்ல் ஆம் இன், [[பவேரியா]], [[ஜெர்மனி]]</small>
| <small>78 / 85</small>
| <small>1057ஆம் ஆண்டுக்குப் பின், ஒன்பதாம் ஸ்தேவான் என்னும் செருமானியருக்குப் பிறகு, பதவி ஏற்ற முதல் செருமானிய நாட்டுத் திருத்தந்தை இவர். இவர் தலைசிறந்த இறையியல் அறிஞர். பல இறையியல் நூல்களை வெளியிட்டிருக்கிறார். சமய நம்பிக்கையில் வன்முறைக்கு இடமில்லை என்னும் கருத்தை வலியுறுத்தியபோது இசுலாம் பற்றி இவர் தெரிவித்த குறிப்பு இவருக்கு எதிர்ப்பைக் கொணர்ந்தது. பின்னர் அவர் இஸ்தான்புல் சென்றபோது "நீலப் பள்ளிவாசலுக்குள்" நுழைந்து அமைதியாக இறைவேண்டல் செய்தார். இவர் கத்தோலிக்க சமயத்தில் மரபுக் கொள்கைகளைப் பெரிதும் வலியுறுத்துகிறார். சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி போதிக்கிறார். </small>
|-
|266/2
| 19 மார்ச்சு 2013<br/>முதல்<br/><small>({{age in years and days|2013|3|19}})</small>
|[[படிமம்:Card._Jorge_Bergoglio_SJ,_2008.jpg|70px]]
| '''[[திருத்தந்தை பிரான்சிசு|பிரான்சிசு]]'''<br /><small>Papa '''FRANCISCVS'''
| ஹோர்கே மாரியோ பெர்கோலியோ
| <small>[[புவெனஸ் ஐரிஸ்]], [[அர்கெந்தீனா]]</small>
| <small>76 / -</small>
| <small>தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே.</small>
|}
 
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது