நிர்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
|origin= {{IND}}
|type=இடை துர, அனைத்து காலநிலை, [[சீர்வேக ஏவுகணை]]யாகும் <ref name=Rusnavy/><ref name="cri.cn">[http://english.cri.cn/6966/2010/04/11/2021s562399.htm India Develops Sub-sonic Stealth Cruise Missile<!-- Bot generated title -->]</ref>
|used_by=[[இந்திய ராணுவம்]]<br>[[இந்தியக் கடற்ப்படைஇந்தியக்கடற்ப்படை]]<br>[[இந்திய விமானப்படை]]
|manufacturer=[[பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு]]
|unit_cost=
வரிசை 34:
 
==அமைப்பு==
நிர்பை ஏவுகணை இரு நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் திட உக்கியும், இரண்டாம் நிலையில் சுழல்விசை விசிறியும் அமைந்துள்ளது. ஏவுகணையை ஏவும் பொழுது திட உக்கி இதை உந்தி மேலே கொண்டு செல்லும். பின் முதல் நிலை பிரிந்து இரண்டாம் நிலை இயக்கத்துக்கு வரும். அப்பொழுது அதன் இறகு விரிக்கப்பட்டு ஏவுகணை கட்டுபடுத்தப்படும். முதல் நிலை பிரிந்த பின் இரண்டாம் நிலையில் உள்ள சுழல்விசை விசிறி உந்தி செல்ல ஏவுகணைக்கு சக்தி அளிக்கும். இது மர உயர அளவு உயரத்தில் பறந்து சென்று எதிரியின் இழக்கை தாக்கி அழிக்க முடியும்அழிக்கவல்லது.
 
==உருவாக்கம்==
==சோதனை==
ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 12 ஆம் தேதி பிற்பகல் 11.50 மணியளவில் தரையில் இருந்து செலுத்த கூடிய ஏவுகணை ஏவிப்பட்டது. அதன் அடிப்படை இலக்குகளை வெற்றிகரமாக எட்டிய ஏவுகணை 20 நிமிட பயணப்பாதையைத் தாண்டிய நிலையில் அதன் ஏவு பாதையில் இருந்து விலகியது. அதனால் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏவுகனையில் முதல் நிலை மற்றும் இறக்கை விரிப்பு ஆகிய அடிப்படை நூட்பங்களில் வெற்றிகரமாக செயல்பட்டன.<ref>http://dinamani.com/india/article1499592.ece</ref>
 
அடுத்த சோதனை 2013 நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள்து.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிர்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது