"சரோஜா ராமாமிருதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[படிமம்:Balayogini 1937film 2.jpg|thumb|left|200px|[[பாலயோகினி]] திரைப்படத்தில் பேபி சரோஜா]]
பிரபல திரைப்பட இயக்குனர் [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணியத்தின்]] சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kamadhenu-1941/article3927577.ece Kamadhenu 1941], [[ராண்டார் கை]], தி இந்து, செப்டம்பர் 23, 2012</ref>
 
1,14,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1379345" இருந்து மீள்விக்கப்பட்டது