தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''தினமணி''' [[இந்தியா]]வின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது [[சென்னை]], [[கோவை]], [[மதுரை]], [[திருச்சி]], [[வேலூர்]], [[திருநெல்வேலி]], [[தருமபுரி]], [[புதுதில்லி]] உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.
 
தினமணியை வெளியிடும் நிறுவனம் ''நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்'' நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் [[இந்தியன் எக்சுபிரசு|நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்]] பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), தமிழன் எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.
 
==தினமணி பிறந்த கதை==
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது