"கத்தோலிக்க திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,080 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (Bot: Migrating 120 interwiki links, now provided by Wikidata on d:q9592 (translate me))
சி (சேர்க்கை)
=== [[சிலுவை அடையாளம்]] ===
பிதா/சுதன்/பரிசுத்த ஆவியின் பெயராலே [[ஆமென்]]
 
=== இயேசு கற்பித்த செபம் ===
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். / ஆமென்
 
=== [[மங்கள வார்த்தை செபம்]] ===
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே/ பெண்களுக்குள் ஆசிர்வதிக்க்கப்பட்டவள்ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே/ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வாதிக்கப்பட்டவரேஆசிர்வதிக்கப்பட்டவரே.
 
அர்ச்சியசிஷ்ட மரியாவே/ சர்வேசுரனுடைய மாதவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
 
=== [[திரித்துவப் புகழ்]] ===
பிதாவுக்கும் சுதனுக்க்கும்சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ ஆதியிலே இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்
 
=== கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்குமுறைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1379980" இருந்து மீள்விக்கப்பட்டது