பேச்சு:இராசத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ராஜஸ்தான் என பெயர் மாற்றம்: இராச்சசுத்தான் ஒலிக்கோப்பு பற்றி
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 239:
 
:இராச்சசுத்தான் ஒலிப்பை இணைத்துள்ளேன். இவ்வொலிப்பு, அம்மாநிலத்தவரின் ஒலிப்பு அல்ல. அம்மாநிலத்தவரின் குரலிலேயே, ஒலிக்கோப்பை உருவாக்க முயலுகிறேன்.{{கை-த.உ|18:16, 1 செப்டெம்பர் 2011 (UTC)}}
 
==இராச்சச்சுத்தான் என்றால் என்ன?==
இது தான் மிக நீண்ட சர்ச்சை வந்து இங்கே மாற்றப்பட்டதே மீண்டும் எதற்கு? இந்தப் பெயர் மாற்றப்பட்டது? இதன் அர்த்தம் என்ன? இதற்கான ஆதாரம் எங்கே? யார்? மாற்றியதோ இவர்கள் இதை காட்ட வேண்டும்!!....ஒரு நாட்டின் பெயரை பாடப் புத்தகத்தில் இல்லாதப் பெயரை எப்படி? மாற்றலாம்? --[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] ([[பயனர் பேச்சு:Bpselvam|பேச்சு]]) 06:06, 15 மார்ச் 2013 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இராசத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராசத்தான்" page.