"மகாராட்டிரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

99 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''மகாராட்டிரம்''' (மகாராஷ்டிரா, [[மராத்தி]]: {{lang|mr|[[:mr:महाराष्ट्र|महाराष्ट्र]]}} ''{{IAST|mahārāṣṭra}}'', [[உதவி:IPA|IPA]] {{audio|Maharashtra.ogg|[məharaːʂʈrə]}}) [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே [[அரபிக்கடல்]] , வடமேற்கில் [[குசராத்]] மற்றும் ஒன்றிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகள்பகுதிகளாகிய]] யாகிய [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] , வடகிழக்கில் [[மத்தியப் பிரதேசம்]] , கிழக்கில் [[சத்தீசுக்கர்]] , தெற்கில் [[கர்நாடகம்]] , தென்கிழக்கில்[[ஆந்திரப் பிரதேசம்]], மற்றும் தென்மேற்கில் [[கோவா]]வையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் [[மும்பை]], நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். [[புனே|புணே]] மற்றும் [[நாக்பூர்]] மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
 
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே1மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய [[மும்பை மாகாணம்|பாம்பே]], தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது..
 
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 13.2%உம் பங்களிக்கிறது.<ref>{{cite web|url=http://www.maharashtraweb.com/Government/intro.asp |title=Introduction to Maharashtra Government |publisher=Maharashtraweb.com |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://www1.worldbank.org/wbiep/decentralization/saslib/urban%20reforms.ppt ]</ref><ref>{{cite web|url=http://www.worldbank.org.in/WBSITE/EXTERNAL/COUNTRIES/SOUTHASIAEXT/INDIAEXTN/0,,contentMDK:20951183~pagePK:141137~piPK:141127~theSitePK:295584,00.html |title=India - Maharashtra |publisher=Worldbank.org.in |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm GDP of Indian states]</ref>
மகாராட்டிராவில் மொத்தம் 35 மாவட்டங்கள் உள்ளன. அவை ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை [[ஔரங்காபாத் மண்டலம்]], [[புணே மண்டலம்]], [[அமராவதி மண்டலம்]], [[கொங்கண் மண்டலம்]], [[நாக்பூர் மண்டலம்]], [[நாசிக் மண்டலம்]], [[நாந்தெட் மண்டலம்]] ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும்.
நிலப்பரப்பு,அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.
 
1.#விதர்பா ([[நாக்பூர் மண்டலம்|நாக்பூர்]] மற்றும் [[அமராவதி மண்டலம்|அமராவதி]] மண்டலங்கள்),
2.மராத்வாடா ([[ஔரங்காபாத் மண்டலம்]]),
3.வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ்#மராத்வாடா ([[நாசிக்ஔரங்காபாத் மண்டலம்]]),
4.மேற்கு#வட மகாராட்டிரம் அல்லது தேஷ்காந்தேஷ் ([[புணேநாசிக் மண்டலம்]]),
5.கொங்கண்#மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் ([[கொங்கண்புணே மண்டலம்]]).,
#கொங்கண் ([[கொங்கண் மண்டலம்]]).
 
== மக்கள் ==
| 0.10%
|}
 
 
 
 
[[பகுப்பு:மகாராட்டிரம்]]
[[பகுப்பு:மகாராஷ்டிரம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎]]
 
{{Link FA|mr}}
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1380641" இருந்து மீள்விக்கப்பட்டது