டேவிட் ஹண்டர் ஹியூபெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
|prizes = [[Nobel Prize in Physiology or Medicine]](1981)
}}
 
i
'''டேவிட் ஹண்டர் ஹியூபெல்''' (David Hunter Hubel: பிப்ரவரி 27, 1926) ஒரு கனடிய உடலியங்கியலாளரும் நரம்பியலாளரும் ஆவார். [[கனடா]]வில் [[ஒண்டாரியோ]]வில் விண்ட்சர் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்வையுணர்வின் மூலமாகப் பெறும் தகவல்களை மனிதன் எப்படிச் சிந்தித்துப் புரிந்துகொள்கிறான் என்பதை ஆராய்ந்து<ref name=goldstein2001>{{cite book|title = Sensation and Perception|author = Goldstein|edition = 6th|publisher = London: Wadsworth|year = 2001|isbn = |page = }}</ref> 1981 ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/டேவிட்_ஹண்டர்_ஹியூபெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது