ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 41:
|website = [http://www.orissa.gov.in orissa.gov.in]
}}
 
 
'''ஒடிசா''' (''Odisha'', பழைய பெயர் ஒரிசா (''Orissa'')) , [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.<ref>'''ஒடிசா''' என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்.[http://www.ndtv.com/article/india/parliament-passes-bill-to-change-orissas-name-93888 இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html குடியரசு தலைவர் ஒப்புதல்]</ref>. ஒடிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவின் தலைநகர் [[புவனேஸ்வர்]]. [[கட்டாக்]], [[கோணார்க்]], [[புரி]] ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி [[ஒரியா|ஒடியா]]<ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியா என மாற்றம்]</ref>. ஒடிசாவின் வடக்கில் [[ஜார்க்கண்ட்]] மாநிலமும், வடகிழக்கில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளமும்]], கிழக்கு, தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும், தெற்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசமும்]], மேற்கில் [[சட்டிஸ்கர்]] மாநிலமும் அமைந்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒடிசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது