இந்தியவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9:
இந்தியயியல் இந்தியாவைப்பற்றி எழுதிய தொன்மையான பயணிகளின் குறிப்பில் இருந்தே தொடங்குகிறது. மெகஸ்தனிஸ் [கிமு 350–290 ] முதல் இந்தியவியலாளர் எனப்படுகிறார். ஆனால் பொதுவாக இந்தியாவைப்பற்றி எழுதிய ஐரோப்பியர்களையே இந்த வரிசை சுட்டுகிறது
நவீன இந்தியயியலின் தொடக்கப்புள்ளிகள் ஹென்றிதாமஸ்ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் (Henry Thomas Colebrooke), வில்லியம் ஷெல்கெல்[ (August Wilhelm Schlegel]) போன்றவர்கல்போன்றவர்கள். 1822ல் உருவான ஆசியவியல் கழகம் (The Société Asiatique) இந்தியயியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தது. வேந்திய ஆசியயியல் கழகம் (Royal Asiatic Society) 1824 ல் உருவானது. ஜெர்மன் கீழையியல் கழகம் (German Oriental Society) 1845ல் உருவாயிற்று . இவை இந்தியயியல் ஆய்வை மேலெடுத்தன
 
இந்தியயியல் ஆய்வுகளில் பெரிய ஊக்கத்தை அளித்தது சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கமாகும். [[மாக்ஸ் இந்தியத் துணைக்கண்டமுல்லர்|மாக்ஸ் முல்லரை]] தொகுப்பாசிரியாகக் கொண்டு 1879ல் ஆரம்பித்த கீழைநாட்டு புனித நூல்கள் மொழிபெயர்ப்பு வரிசை இந்தியவியல் ஆய்வுகளில் பெரிய முன்னேற்றமாக அமைந்தது.
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது