லைனசு பாலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 47:
}}
 
'''லைனசு கார்ல் பாலிங் ''' (''Linus Carl Pauling'', பிப்ரவரி 28, 1901 – ஆகஸ்ட் 19, 1994)<ref name="frs">{{cite doi|10.1098/rsbm.1996.0020}}</ref> ஓர் [[அமெரிக்கா|அமெரிக்க]] வேதியலாளரும் உயிரி வேதியலாளரும் அமைதி ஆர்வலரும் எழுத்தாளரும் கல்வியாளருமாவார். லின்னஸ் பாலிங் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க அறிவியலறிஞராவார்.<ref>{{cite web |url=http://www.adherents.com/people/100_scientists.html |title=The Scientific 100: A Ranking of the Most Influential Scientists, Past and Present |accessdate=December 19, 2010 }}</ref><ref>{{cite journal | last = Horgan |first=J | year = 1993 | title = Profile: Linus C. Pauling – Stubbornly Ahead of His Time | url = | journal = [[சயன்டிஃபிக் அமெரிக்கன்]] | volume = 266 | issue = 3| pages = 36–40 }}</ref> 1954 ஆம் ஆண்டு [[மூலக்கூறு]]களின் அமைப்பையும், வேதிப்பிணைப்புகளையும் கண்டறிந்ததற்காக [[நோபல் பரிசு]] பெற்றவர். லின்னஸ் பாலிங் 1962 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும் பெற்றவர். இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்களுள் நால்வரில் ஒருவராகவும் (மற்றவர்கள்: [[மேரி கியூரி]], [[ஜான் பார்டீன்]], [[பிரடெரிக் சேனர்]]) இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற இருவரில் (மற்றொருவர் மேரி கியூரி- வேதியல் மற்றும் இயற்பியல்) ஒருவராகவும் உள்ளார்.<ref>As Watson attests, Pauling also came close to being the discoverer of DNA's structure, for which [[பிரான்சிஸ் கிரிக்]], [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|James Watson]] and [[Maurice Wilkins]] received a Nobel prize.</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/லைனசு_பாலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது