தொழுகை (இசுலாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 83:
[[பகுப்பு:இசுலாமிய கடமைகள்]]
 
[[zh:礼拜 (伊斯兰教)]]
[[zh:礼拜 (伊斯兰教)]] இந்த விஷயத்தில் பொறுத்தவரை நீங்கள் சற்று அறிவை குறைவாகவே பயன் படுத்தி இருக்கின்றீர்கள் என்பது எனது கருத்து ஏனென்றால் இந்த தொழுகை என்ற விஷயம் உருவாக்கப்பட்ட விதம் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் ஆனால் இன்று அப்படி நடந்துகொண்டிருக்கின்றது என்றால் இல்லை என்பதே எனது வாதம் காரணம் :இன்று பூமியில் எல்லாஇடங்களிலும் தொழுகை என்ற பெயரில் இந்த சடங்கு நடக்கிறது . ஆனால் இதில் ஈமான் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ஏனென்றால் நீங்கள் செய்யும் இந்த தொழுகையில் குர்ஆன் ஓதபடுகின்றது குர்ஆன் என்றால் என்ன? இறைவனால் தூதர் மூலம் உலக மக்கள் யாவருக்கும் சொல்லப்படும் நல்லுபதேசம் அந்த நல்லுபதேசத்தை எப்படி ஒரு மனிதன் புரிந்து கொள்வது? தன்னுடைய தாய்மொழியில் ஆனால் அங்கே அரபி மொழியில் அது உபதேசிக்க படுகின்றது அங்கே கையை கட்டி நின்றுகொண்டிருக்கும் எத்தனை பேருக்கு அரபி மொழி தெரியும்? அல்லது அதன் அர்த்தம் புரியும்? என்றால் கேள்விகுறி தான் ஆகவே அங்கு சொல்லப்பட்டு கொண்டிருக்கும் விஷயங்கள் வெறும் சடங்குகளுக்காக அல்ல அதை ஓதி அதன் அர்த்தததை இறைவனிடமிருந்து அடைய பெற்று அதை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் இறைவனும்,தூதரும் சொல்லிய கடமைகளை பின்பற்றியவர்கள் ஆவோம் அதுவரை நாமும் மற்றவர்களைப்போல் இறைவனுடைய வசனங்களை நிராகரிப்பவர்கள்தாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொழுகை_(இசுலாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது