சி. சி. இராமசாமி படையாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7:
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் [[சுதந்திராக் கட்சி]]யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] தேர்தலில் [[திமுக]]வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் குட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980]] மற்றும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984]] பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக [[திண்டிவனம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார்.
 
[[en:S. S. Ramasami Padayachi]]
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சி._சி._இராமசாமி_படையாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது