"தேசிய நூலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
[[Image:British Library - Kings Cross - London - England - 020504.jpg|thumb|[[பிரித்தானிய நூலகம்]] தலைமைக் கட்டிடம், [[இலண்டன்]]]]
[[Image:NLA Canberra-01JAC.JPG|thumb|ஆசுத்திரேலியத் தேசிய நூலகம்]]
[[Image:National Library, Singapore.JPG|thumb|right|[[தேசிய நூலகம், சிங்கப்பூர்|சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகக் கட்டிடம்]]]]
'''தேசிய நூலகம்''' என்பது, ஒரு நாடு தொடர்பான [[தகவல்]]களைச் சேகரித்து வைப்பதற்காக அந் நாட்டு அரசினால் சிறப்பாக நிறுவப்பட்டுப் பேணப்படும் [[நூலகம்]] ஆகும். பெரும்பாலும் இத்தகைய நூலகங்களில் பல அரிய, பெறுமதி வாய்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கும். [[பொது நூலகம்|பொது நூலகங்களைப்]] போல், தேசிய நூலகங்கள் நூல்களைக் கடனாகப் பெற்றுச்செல்ல அனுமதிப்பது இல்லை. தேசிய நூலகங்களில் "சேகரித்து வைத்தல்" என்னும் செயற்பாட்டுக்குக் குறைவான அழுத்தம் கொடுக்கும் [[வரைவிலக்கணம்|வரைவிலக்கணங்களும்]] உள்ளன. ஒரு நாட்டிலுள்ள பிற நூலகங்களுடன் ஒப்பிடும்போது தேசிய நூலகங்கள் மிகப் பெரியவையாக இருக்கும். ஒரு நாட்டின் பகுதியாக அமையும் [[மாநிலங்கள்]] போன்ற [[விடுதலை]] பெற்ற நாடுகள் அல்லாத ஆட்சிப் பிரிவுகளும் சில வேளைகளில் தமக்கெனத் தனியான தேசிய நூலகங்களை அமைப்பது உண்டு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தேசிய நூலகங்களின் பட்டியல்]]
 
<gallery>
Image:India Education .jpg|[[இந்திய தேசிய நூலகம்]]
Image:National Library Beijing China.jpg|[[சீனாவின் தேசிய நூலகம்]]
[[Image:British Library - Kings Cross - London - England - 020504.jpg|thumb|[[பிரித்தானிய நூலகம்]] தலைமைக் கட்டிடம், [[இலண்டன்]]]]
[[Image:NLA Canberra-01JAC.JPG|thumb|ஆசுத்திரேலியத் தேசிய நூலகம்]]
[[Image:National Library, Singapore.JPG|thumb|right|[[தேசிய நூலகம், சிங்கப்பூர்|சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகக் கட்டிடம்]]]]
</gallery>
 
==வெளியிணைப்புக்கள்==
92

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1382238" இருந்து மீள்விக்கப்பட்டது