இங்கிலீஷ் பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''இங்கிலீஷ் பிரீமியர் லீக்''' (English Premier League) இங்கிலாந்தில் உள்ள ஒரு [[சங்கக் கால்பந்து|கால்பந்தாட்டத்]] தொடர் போட்டியாகும். [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இதுவே முதன்மையானது. 20 அணிகள் பங்குபெறும் இத் தொடரில் ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 
1992-ல் பிரீமியர் லீகின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 44 கால்பந்து கழகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. அவற்றுள் நான்கு கழகங்களே வாகையர் பட்டம் வென்றுள்ளன: [[மான்செஸ்டர் யுனைடெயுனைடெட் ட்கால்பந்துக்கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடெட்]](12), [[ஆர்சனல் கால்பந்துக் கழகம்|ஆர்சனல்]](3), [[செல்சீ கால்பந்துக் கழகம்|செல்சீ]](3), [[பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்|பிளாக்பர்ன் ரோவர்ஸ்]](1), [[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]](1). 2011-12 பருவத்தில் வென்று நடப்பு வாகையராக உள்ளோர் - மான்செஸ்டர் சிட்டி ஆவர்.
 
==வரலாறு==
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் 1992 ஆம் ஆண்டு இங்கிலாந்து கால்பந்தாட்ட லீகிலிருந்து பிரிந்து 22 அணிகளுடன் உருவாக்கப்பட்டது. இது உருவாகும் முன் இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட தொடர்களுள் முதன்மையானதாக இருந்தது. 1990 களின் தொடக்கத்தில் கால்பந்தாட்டத்தின் புகழ் இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்தது. கால்பந்தினால் வரும் வருவாயும் பெருகிக் கொண்டே சென்றது. இவற்றுள் முதல் பிரிவு அணிகளே பெரும் பங்கு புகழும் வருவாயும் உடையதாக இருந்தன. எனவே அவற்றை மட்டும் பிரித்து புதிதாக ஒரு தொடரை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
 
[[ஆர்சனல் கால்பந்துக் கழகம்|ஆர்சனல்]], ஆஸ்டன் வில்லா, ப்ளாக்பர்ன் ரோவர்ஸ், [[செல்சீ கால்பந்துக் கழகம்|செல்சீ]], கோவன்ட்ரி சிட்டி, கிரிஸ்டல் பாலஸ், எவர்டன், இப்ஸ்விக் டவுன், லீட்ஸ் யுனைடட், [[லிவர்பூல் கால்பந்துக் கழகம்|லிவர்பூல்]], மான்செஸ்டர் சிட்டி, [[மான்செஸ்டர் யுனைடெட்கால்பந்துயுனைடெட் அணிகால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடட்]], மிடில்ஸ்போரோ, நார்விக் சிட்டி, நாட்டிங்காம் ஃபாரஸ்ட், ஓல்தாம் அதலடிக், குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ், ஷெஃபீல்ட் யுனைடட், ஷெஃபீல்ட் வெனஸ்டே, செளதாம்டன், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், மற்றும் விம்பிள்டன் ஆகிய 22 அணிகள் 1992-93 இல் நடைபெற்ற ப்ரீமியர் லீகின் முதல் பருவத்தில் பங்கேற்றன. 1995 இல் அணிகளின் எண்ணிக்கை இருபதாக குறைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை, இந்தத் தொடரில் பதினேழு பருவங்கள் முடிவடைந்துள்ளன.
 
==நிறுவனம்==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலீஷ்_பிரீமியர்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது