ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Andaman ross is.jpg|thumb|right|200px|ராஸ் தீவு]]
'''ராஸ் தீவு''' (''Ross Island'') [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்]] கூட்டதில் உள்ள ஒரு [[தீவு|தீவாதீவாகும்]]கும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு [[1941]] ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்திற்கு]] முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேருக்குத்]] தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது [[இந்தியக் கடற்படை]]யால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது. [[காக்க காக்க]] திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
[[File:Ross_island_beach.JPG|thumb|right|200px|ராஸ் தீவு கடற்கரை]]
 
[[File:Ross_island_debris.JPG|thumb|right|200px|ராஸ் தீவிலுள்ள ஒரு சிதைந்த கட்டடம்]]
==திரைப்படங்களில் ராஸ் தீவு==
[[File:Ross_island_church.JPG|thumb|200px|ராஸ் தீவில் சிதைந்த நிலையிலுள்ள தேவாலயம்]]
ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,
'''ராஸ் தீவு''' (''Ross Island'') [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்]] கூட்டதில் உள்ள ஒரு [[தீவு|தீவா]]கும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு [[1941]] ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்திற்கு]] முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இத்தீவு தற்போது [[இந்தியக் கடற்படை]]யால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது. [[காக்க காக்க]] திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
* [[காக்க காக்க]] திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
* [[கடல் (திரைப்படம்)|கடல் திரைப்படத்தின்]] சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.
 
==போக்குவரத்து==
வரி 10 ⟶ 12:
==வெளி இணைப்புகள்==
*[http://tourism.andaman.nic.in அந்தமான் நிக்கோபார் சுற்றுலா இணையதளம்]
 
==காட்சியகம்==
<gallery>
[[File:Ross_island_beach.JPG|thumb|right|200px|ராஸ் தீவு கடற்கரை]]
[[File:Ross_island_debris.JPG|thumb|right|200px|ராஸ் தீவிலுள்ள ஒரு சிதைந்த கட்டடம்]]
[[File:Ross_island_church.JPG|thumb|200px|ராஸ் தீவில் சிதைந்த நிலையிலுள்ள தேவாலயம்]]
</gallery>
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்_தீவு_(அந்தமான்_தீவுகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது