எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
எக்சு கதிர் குழாயில் டங்சுடன் ஏன் இலக்காக பயன் படுத்தப்படுகிறது?
எகசு கதிர்குழாயில் தோற்றுவிக்கப் படும் கதிர்களின் செறிவு, இலக்காகப் பயன்படும் உலோகத்தின் அணு எண்ணிற்கு நேர் வீத்த்தில் உள்ளது. டங்சுடனின் அணுஎண் 74 அதனை இலக்காக பயன்படக் காரணமாய் அமைகிறது. அதன் அதிக உருகு வெப்பநிலையும், அது எளிதில் தூயநிலையில் கிடைக்கப்பெறுவதும், அதன் ஆவி அழுத்தம் குறைவாக இருப்பதும் சில முக்கிய காரணங்களாகும்.
1913 ஆம் ஆண்டுகளுக்குப் பின்புதான் கூலிட்ஜ் குழாய்கள் பயன்பாட்டிற்கு வந்தன.இக்குழாயில் தான் முதன்முதலில் வெப்ப அயனிகள் எக்சு கதிர்களைப பெற பயன் படுத்தப்பட்டன.குவிக்கும் கோப்பையிலுள்ள
கம்புச்சுருளை வேண்டியவாறு.சூடேற்றி கதிர்களின் செறிவினை மாற்றமுடியும்.குழாய் மின்னூட்டம் mA
-மில்லி ஆம்பியரில்- அளவிடப்படுகிறது. குவிக்கும் கோப்பை எலக்ட்ரான்களை இலக்கிலுள்ள குவியத்தில்
மோதச்செய்கிறது.குவியத்தில்லிருந்து கதிர்கள் தோன்றி வெளிப்படுகின்றன.இவ்வாறு தோன்றும் கதிர்களின் செறிவு I ∞ Z
∞ mA
∞ S
∞ 1 ÷ d² ஆகும். d என்பது தொலைவைக்குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்க்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது