இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 7:
|key_people =வி.பி.அகர்வால், தலைவர்<br />
|industry = [[பறப்பியல்| பறப்பியல் துறை]]
|products = [[வானூர்தி நிலையம்]], [[வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்கட்டுப்பாடு|ஏடிசி]], [[தொலைதொடர்பு, வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு|சிஎன்எஸ்]]
|num_employees = 22,000
|Slogan = பாதுகாப்பான சேவை
வரிசை 14:
}}
[[File:NATS building, new delhi.jpg|thumb|left|[[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில்]] அமைந்துள்ள இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்.]]
'''இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்''' (''Airports Authority of India'', '''AAI''') [[இந்தியா]]வில் உள்ள குடியியல் [[வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையங்களையும்]] [[வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்கட்டுப்பாடு|ஏடிசி]], [[தொலைதொடர்பு, வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு|சிஎன்எஸ்]] போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய [[இந்திய அரசு|நடுவண் அரசு]] அமைப்பாகும். இந்த அமைப்பு 125 வானூர்தி நிலையங்களை இயக்குகிறது; இவற்றில் 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் 8 சுங்கச்சாவடியுள்ள நிலையங்களும் 81 உள்ளூர் நிலையங்களும் படைத்துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 குடியியல் நிலையங்களும் அடக்கமாகும். இந்திய வான்வெளி முழுமையாகவும் அடுத்துள்ள பெருங்கடல் பகுதிகளிலும் இது வான்வழி போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான வான்வழிப் பயணத்திற்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வானூர்தி நிலையங்களிலும் 25 மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைந்த கட்டமைப்பையும் மேலாண்மை செய்கிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வானூர்தி_நிலையங்கள்_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது