அப்பொலோனிய வட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Apollonian circles.svg||thumb|right|350px|அப்பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:Apollonian circles.svg||thumb|right|350px|அப்பலோனிய வட்டங்கள். நீல வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றும் சிவப்பு வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றையும் செங்கோணத்தில் வெட்டுகின்றன. இதேபோல் சிவப்பு வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றும் நீல வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றையும் செங்கோணத்தில் வெட்டுகின்றன.]]
'''அப்பலோனிய வட்டங்கள்''' (''Apollonian circles'') என்பவை இரு குடும்பங்களைச் சேர்ந்த [[வட்டம்|வட்டங்கள்]]. இவற்றில் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டமும் இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்தையும் செங்குத்துத்தாக வெட்டும். அதேமாதிரி இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டமும் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்தையும் செங்குத்தாக வெட்டும். இவ்வட்டங்கள் இருமை கோண தூரக் கூறுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. மேலும் இவ்வட்டங்கள் பெர்காவின் புகழ்மிக்க பண்டைய [[கிரேக்கம்|கிரேக்க]] [[வடிவவியல்]] கணித அறிஞர் ''அப்பலோனியசால்'' கண்டறியப்பட்டது.
==வரையறை==
|