காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 53:
இது [[முத்தி]] தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற [[சுந்தரமூர்த்தி நாயனார்]]க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல [[வெண்பா]]க்களைப் பாடிய [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]], [[சாக்கிய நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[உருத்திரர்]] என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
 
இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை [[சமயக் குரவர்கள்]] மூவராலும்நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
 
== கோயில் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது