தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
இந்த அமைப்பானது [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பிற்கு [[வவுனியா]], [[திருகோணமலை]] ஆகிய இடங்களில் நகரப்பகுதியில் முகாம்கள் உள்ளன இது தவிர ஓர் அரசியல் அலுவலகத்தை [[கொழும்பு]] கிருலப்பனை அந்தரவத்தைப் பகுதியில் அலுவலகம் ஒன்றையும் கொண்டுள்ளனர். பொலநறுவையில் இவர்கள் இலங்கை இராணுவத்தின் வெலிகந்தவில் இலங்கை அரசின் 23 ஆம் படையணியின் ஆதரவுடன் ஒரு பயிற்சி முகாமையும் வைத்துள்ளனர்{{ஆதாரம் தேவை}}.
மனித உரிமைகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் இருந்து 142 இற்கும் மேற்பட்ட ஏழைச்சிறார்களைப் பலவந்தாகக் கடத்தி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் [1]. இதை அதன் தலைவரான கருணாவும் இலங்கை அரச பாதுகாப்புச் செயலாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் மறுத்துள்ளபோதும் [2]ஐக்கிய நாடுகளின் தலைவரான பான் கீ மூன் சிறுவர்களைச் போரிற்காகச் சேர்பதைக் கைவிடுமாறு இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளார் [3]. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அமைப்பானது கருணா குழுவினர் தம்மால் சேர்க்கப்பட்ட சிறார்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மக்கள்_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது