கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழ்ப் புலவர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:சங்கப் புலவர்கள் சேர்க்கப்பட்டது using [[Hel...
No edit summary
வரிசை 1:
'''கழாத்தலையார்''' அல்லது அழா அத்தலையார்'''கழாஅத்தலையார்''' எனக்குறிப்பிடப்படும் இவர் [[சங்க காலம்|சங்க காலத்]] தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் ''கழா அத்தலைகழாஅத்தலை'' என்னும் ஊரைச் சேர்ந்தவராதலால் இவர் இப் பெயரிட்டு அழைக்கப்பட்டார் என்பர். [[புறநானூறு|புறநானூற்றில்]] காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை.
 
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.<ref>செல்லம் வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 1995, மறுபதிப்பு ஜூலை 2002</ref> சேரமான் குடக்கோ [[நெடுஞ்சேரலாதன்|நெடுஞ்சேரலாதனுக்கும்]], சோழன் வேற்பஃறடக்கைப் [[பெருவிறற் கிள்ளி]]க்கும் இடையில் நடந்த போர் பற்றியும், பிற்காலத்தில் சேரமான் [[பெருஞ்சேரலாதன்|பெருஞ்சேரலாதனுக்கும்]], [[கரிகால் சோழன்|கரிகால் சோழனுக்கும்]] இடம்பெற்ற போர் குறித்தும் இவரது பாடல்கள் குறிப்புக்கள் தருகின்றன.
==கழாஅத்தலையார் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள்==
* [[சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] [[சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] ஆகிய இருவரும் [[போர் (ஊர்)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் தம் படைகள் சாய்ந்த பின் இருவருமாகத் தனித்து நின்று போராடி இருவருமே மாய்ந்தனர். <ref>
<poem>பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே (புறநானூறு 62)</poem></ref>
*
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கழாத்தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது