அக்கார்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +==இவற்றையும் பார்க்கவும்== *லிசா கெரார்டு *மடிப்புக்கதவு *நிகழ்வுகள் (மே 6)
வரிசை 1:
'''அக்கார்டியன்''' (ஆங்கிலம்:Accordion) என்பது கையில் எடுத்துச்செல்லதக்க காற்றி[[இசைக்கருவி|சைக்கருவி]]யாகும். இதிலுள்ள [[காற்று|காத்]]தூதிகளை கையால் இயக்கினால், காற்று உள்ளிருக்கும் [[உலோகம்|மாழை]]த்தகடுகளை அதிர்வடையச் செய்து [[ஒலி]] எழுப்பும். இதை வியன்னாவைச் சேர்ந்த ''டாமியன் (Damian)'' [[1829]]-இல் உருவாக்கியதாகக் கருதப்படுகிறது.
 
உச்சசாயி (higher pitch) ஒலிகளை எழுப்பும் தகடுகளை வலக்கை இயக்குகிறது. இடக்கை, காற்றூதியையும்(bellows), தாழ்சாயி ஒலிகளை எழுப்பும் பொத்தானைகளையும் இயக்குகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
*[[லிசா கெரார்டு]]
*[[மடிப்புக்கதவு]]
*[[1829#நிகழ்வுகள்(மே 6)|நிகழ்வுகள் (மே 6) ]]
 
 
 
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கார்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது