தமிழ்நாடு காவல்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. இ
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு காவல்துறை''' சுமார் 140 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும். இது [[இந்தியா]]வில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். இது குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் செயல்படுகிறது.
[[படிமம்:chennai_police.gif|frame|right]]
 
== துறை அமைப்பு ==
[[படிமம்:commissioner_office_chennai.jpg|thumb|300|right|சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம்]]
 
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 80,977 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
வரி 23 ⟶ 25:
* சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (''Social Justice and Human Rights'')
* சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (''Special Branch , CID including Security'')
 
== தமிழகத்தில் குற்றங்கள் ==
தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
[[படிமம்:abiramapuram_police.jpg|thumb|300|right|சென்னை அபிராமபுரம் காவல்நிலையம்]]
 
{| class="wikitable"
|-
! style="background-color:#FFD700" | வ.எண்
!! style="background-color:#FFD700" | குற்றம்
!! style="background-color:#FFD700" | 2001
!! style="background-color:#FFD700" | 2002
!! style="background-color:#FFD700" | 2003
!! style="background-color:#FFD700" | 2004
!! style="background-color:#FFD700" | 2005
|-
| valign="top" | 1
| valign="top" | கொலை
| valign="top" | 1594
| valign="top" | 1647
| valign="top" | 1487
| valign="top" | 1389
| valign="top" | 1365
|-
| valign="top" | 2
| valign="top" | ஆதாயத்திற்காகக் கொலை
| valign="top" | 81
| valign="top" | 75
| valign="top" | 104
| valign="top" | 73
| valign="top" | 74
|-
| valign="top" | 3
| valign="top" | குழுக் கொள்ளை
| valign="top" | 158
| valign="top" | 178
| valign="top" | 95
| valign="top" | 72
| valign="top" | 73
|-
| valign="top" | 4
| valign="top" | வழிப்பறி
| valign="top" | 669
| valign="top" | 650
| valign="top" | 514
| valign="top" | 464
| valign="top" | 437
|-
| valign="top" | 5
| valign="top" | வீட்டில் கொள்ளை
| valign="top" | 5957
| valign="top" | 5532
| valign="top" | 4849
| valign="top" | 4147
| valign="top" | 3738
|-
| valign="top" | 6
| valign="top" | திருட்டு
| valign="top" | 16940
| valign="top" | 18614
| valign="top" | 18213
| valign="top" | 17530
| valign="top" | 15851
|-
| valign="top" | 7
| valign="top" | மொத்தம்
| valign="top" | 25399
| valign="top" | 26696
| valign="top" | 25262
| valign="top" | 23675
| valign="top" | 21538
|-
|}
 
 
== காவல்துறையில் பெண்கள் ==
[[படிமம்:all_women_police_station.jpg|thumb|300|right|சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம்]]
 
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக செல்வி. [[ஜெயலலிதா]] முதல்வராக (''1991-1996'') இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் ''அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்'' [[தமிழ் நாடு]] முழுவதும் தொடங்கப்பட்டன.
 
வரி 38 ⟶ 110:
 
== ஆதாரம் ==
[http://www.tn.gov.in/police Tamilnadu Police]
 
[[பகுப்பு:தமிழ் நாடு]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_காவல்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது