பார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பார்வைக் அப்பால் வீச்சு ஏவுகணை''' (Beyond-visual-range missile) என்பது பொதுவாக வளியில் இருந்து வளிக்கு ஏவப்படும் ஏவுகணையாகும். இந்த வகை ஏவுகணை மூலம் 20 நாட்டிகல் (37 கி.மி) அப்பால் உள்ள இலக்கை தாக்க முடியும். இந்த வகை ஏவுகணை உந்து பொறி மற்றும் [[திமிசுத்தாரை பொறி]] பொறி உதவியின் மூலம் இயக்கப்படுகிறது.
==வரலாறு==
பார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை முதலில் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இவ்வகை ஏவுகணை வியட்நாம் போரில் முதலில் பயன்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பார்வைக்கு_அப்பால்_வீச்சு_ஏவுகணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது