சார்புக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 1:
[[File:spacetime curvature.png|thumb|300px|சார்புக் கோட்பாட்டில் குறிப்பிடப்படும் முப்பரிமாண வெளிநேர வளைவின், இருபரிமாண ஒப்புமை காட்சிப்படம்.]]
[[படிமம்:Albert Einstein 1979 USSR Stamp.jpg|thumb|250px|<math>E=mc^2</math>]]
[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டை]]னின் இரு பெரும் கோட்பாடுகளான [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] (''Special Relativity'') மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]] (''General Relativity'') ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து பொதுவாக '''சார்புக் கோட்பாடு''' (''Theory of Relativity'') என்று கூறப்படுகிறது.
சார்புக் கோட்பாடு பின்வரும் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது:
*கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் [[திசைவேகம்|திசைவேகத்தை]]ப் பொறுத்தே அமையும். குறிப்பாக, [[காலம்|காலமும்]] [[வெளி]]யும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம்.
*[[வெளிநேரம்]]: வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்; ஒன்றைப் பொறுத்து மற்றொன்று அமையும்.
*அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாகும்.
'''சார்புக் கோட்பாடு''' [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|அல்பர்ட் ஐன்ஸ்டீனால்]] முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc<sup>2</sup> என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.
==மேலும் பார்க்க==
*[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]
*[[சிறப்புச் சார்புக் கோட்பாடு]]
*[[பொதுச் சார்புக் கோட்பாடு]]
*[[வெளிநேரம்]]
== வெளி இணைப்புகள் ==
|