நேர்பாலீர்ப்பு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் [[ஆணியல் பெண்]] (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.
இத்தகைய குணாதிசயங்கள் சில உறவுநிளைகளில்உறவுநிலைகளில் காணப்பட்டாலும், இப்படி இருவரில் ஒருவர் ஆண்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. சமூகம் பெண்மை என்று அடையாளப்படுத்தும் குணாதிசயங்களுடன் கூடிய இரண்டு பெண்கள் இது போன்ற உறவுநிலைகளை இணைவதும் உண்டு.
 
== சொல் விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது