சில்லூர் இரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி →‎இளமையும் கல்வியும்: *விரிவாக்கம்*
வரிசை 26:
==இளமையும் கல்வியும்==
ஜில்லூர் ரகுமான் கிசோர்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைரப் உபவட்டத்தில் மார்ச்சு 9, 1929இல் பிறந்தார்.<ref name=palo/> இவரது தந்தை ''மெகர் அலி மியான்'' ஓர் வழக்கறிஞராகவும் உள்ளாட்சி அமைப்பான மாவட்ட வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.<ref name="Xinhua News"/> 1945இல் பைரப் கே. பி. உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1947இல் இடைநிலைக் கலைப் பட்டமும்<ref>{{cite news|url=http://bdinn.com/news/president-zillur-passes-away/ |title=President Zillur passes away |newspaper=BDINN |accessdate=21 March 2013}}</ref> 1954இல் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் பட்டப்படிப்பும் [[தாக்கா பல்கலைக்கழகம்|தாக்கா பல்கலைகழகத்தில்]] முடித்தார்.<ref>{{cite web|url=http://www.bangladesh.gov.bd/index.php?option=com_content&task=view&id=135&Itemid=208|title=National Web Portal Of Bangladesh – President|publisher=Government of Bangladesh|accessdate=20 March 2013}}</ref>
==அரசியல் பணிவாழ்வு==
ரகுமான் 1952ஆம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் [[அவாமி லீக்]] கட்சி சார்பில் 1970இல் நடந்த பாக்கித்தான் தேசியப் பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரின்]] போது சேயக அரசில் பங்கேற்றார். போருக்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு அவாமி லீக்கின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1973இல் வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஷேக் முஜிபுர் ரகுமான்|சேக் முசிபுர் இரகுமானின்]] கொலைக்குப் பிறகு படைத்துறை ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு நான்காண்டுகள் சிறையில் கழித்தார். 1996க்கும் 2001க்கும் இடையிலான அவாமி லீக் அரசில் அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.<ref name="Xinhua News"/>
 
ரகுமான் பெப்ரவரி 12, 2009இல் வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.<ref name=bdnews>{{cite news|url=http://bdnews24.com/bangladesh/2013/03/20/a-complete-politician-cum-president|title=A complete politician-cum-president|publisher=bdnews24|accessdate=2013-03-21|date=2013-03-21}}</ref> அவர் பதவியில் இருக்கும்போது 21 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.<ref name=star>{{cite news|url=http://www.thedailystar.net/beta2/news/president-zillur-passes-away/|title=President Zillur passes away|date=21 March 2013|accessdate=21 March 2013|publisher=The Daily Star|author=Syed Badrul Ahsan and Shakhawat Liton}}</ref> இதற்கு எதிராக 1972ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையிலான காலகட்டத்தில் இவருக்கு முந்தைய குடியரசுத் தலைவர்கள் நான்கு பேருக்கே மன்னிப்பு வழங்கியுள்ளது குறிக்கத் தக்கது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சில்லூர்_இரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது