செலீனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வேதித் தனிமங்கள் -செலினி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{நீக்கு}}
 
வேதித் தனிமங்கள் -செலினியம் -கண்டுபிடிப்பு<ref>M.Meyyappan,Vethith Thanimangal, drmmeyyappan blogspot.com dated 21/3/2013</ref>
1817 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலாரான பெர்சியஸ் மற்றும் கான்,ஒரு முறை ஒரு கந்தக அமில ஆலையைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது,செம்பழுப்பு நிறத்தில் ஒரு வீழ்படிவு இருப்பதைக் கண்டனர்.ஊது குழாய் சுவாலையால் சூடூட்ட அந்த வீழ்படிவு முள்ளங்கி வாசனையைப் பரப்பி பொலிவுடன் ஒரு உலோக வண்டலை உண்டாக்கியது.இதற்கு டெல்லூரியம் காரணமாக இருக்கலாம் என முதலில் நம்பினார்.ஏனெனில் டெல்லூரியமும் ஏறக்குறைய இது போன்ற வாசனையை ஏற்படுத்தக் கூடியது.கந்த அமில ஆலையின் கழிவுகளை முழுமையாக ஆராய்ந்து இறுதியில் டெல்லூரியத்தை ஒத்த ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தனர்.அதுவே செலினியம் எனப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/செலீனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது