பதிற்றுப்பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added a paragraph introducing the ancientness of the Ceras
வரிசை 4:
==வகை==
இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞ்ர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.
 
==காலம்==
இந்நூலின் காலம் [[கி.பி.]] இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்கவாய்ப்பில்லை.
 
சேரமன்னர்கள் காலத்தால் சோழமன்னர்களைக் காட்டிலும் பாண்டியர்களை காட்டிலும் முந்தியவர்கள். சோழர்கள் சூரிய குலத்தவராகவும், பாண்டியர்கள் சந்திரகுலத்தவராகவும் கருதப்படும்போது, சேரர்களின் தொடக்கம் அக்னிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மூவேந்தர்களை குறிக்கும் சொற்றொடர் முதலில் சேரர்களையே இடும் வழக்கத்தைப் பெற்றிருக்கிறது. சேர, சோழ பாண்டியர் என்றே குறிப்படப்படுகிறது. மூவேந்தரை குறிக்கும் மற்றொருசொற்றொடரிலும் சேரரை முன்னே வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேரரை குறிக்கும் மற்றொரு சொல் குட்டுவன் என்பதாகும். சோழரை குறிக்க செழியன் என்ற சொல்லும் பாண்டியரைக் குறிக்க செம்பியன் என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. குட்டுவன், செழியன், செம்பியன் என்ற வரிசையே ப்யன்பாட்டில் இருந்து வருகின்றது<ref>பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் அடி 47 ல் சேரனை குட்டுவன் என்றும், அடி 63ல் சோழனை செழியன் என்றும் அடி 81ல் பாண்டியனை செம்பியன் என்றும் நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார். </ref> .
 
== பதிற்றுப்பத்து பதிகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பதிற்றுப்பத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது