கொல்லிப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[நாமக்கல் மாவட்டம்,|நாமக்கல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள கொல்லிமலை என்பது ஓர் ஊர் அல்ல, அது பல ஊர்களின் தொகுப்பான மலை தொடரின் பெயர் தான், அந்த மலையில் பல ஊர்கள் நாடுகளின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. சங்கஇலக்கியங்களில்[[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] சொல்லப்பட்ட சங்ககால வள்ளல்களில் ஒருவன் வல்வில்ஓரி[[வல்வில் ஓரி]]. இந்த வில்லில் வல்லமை பொருந்திய ஓரி மன்னரால் ஆளப்பட்ட மலை தான் இந்த கொல்லிமலை. அவனுடைய வில் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது அதே சங்க இலக்கியம் தான்.
 
இந்த கொல்லிமலை என்ற பெயர் கொல்லிபாவை என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது தான். அந்த பகுதி மக்களால் எட்டுக்கைஅம்மன்எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கை காளி எனவும் அழைக்கப்படும் இந்த தெய்வம் ஓர் பெருநிலையான தெய்வம் ஆகும். திராவிட கடவுள் மட்டுமின்றி, குமரி கண்டத்துடனும் தொடர்புடைய கடவுள் இது.
 
இந்த பாவைக்கென்று இன்றுவரை ஒரு கோவில் மட்டும் தான் உள்ளது. சிலர் இந்த பாவையை சிறு தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது