ஆபிரிக்க மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Ngugi.jpg|thumb|right|150px| ஆபிரிக்கர்களின்ஆப்பிரிக்கர்களின் இயல்பான இலக்கியத்தை, மெய்யியலை நோக்கிய சிந்தனையாளர்: [[நுகுகி வா தியங்கோ]]]]
 
[[Image:Martin Luther King - March on Washington.jpg|thumb|right|150px| [[மார்ட்டின் லூதர் கிங்|மார்ட்டின் லூதர் கிங்கின்]] 1963 "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" பேச்சு]]
[[File:Archbishop-Tutu-medium.jpg|thumb|right|150px|Desmond Tutu]]
ஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, [[ஆப்பிரிக்கர்|ஆபிரிக்கர்களால்]] உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் '''ஆபிரிக்க மெய்யியல்''' ஆகும். மிக விரிந்த [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்கஆப்பிரிக்க]] நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என்ற ஒன்று இல்லை. பல வகைப்பட்ட சிந்தனைகளை ஆபிரிக்க மெய்யியலில் உள்ளடக்குகின்றது.
 
== வரலாறு ==
இன்று ஆபிரிக்காஆப்பிரிக்கா என அறியப்படும் கண்டத்திலேயே பண்டைய [[எகிப்திய நாகரிகம்]] சிறப்புற்று இருந்தது. வட ஆபிரிக்காவில் [[இசுலாம்]] மிக விரைவாக பரவியது. எனினும் பெரும்பான்மை ஆபிரிக்கா இந்த நாகரிங்களிற்கு அப்பாலேயே வரலாற்றின் நீண்ட காலத்துக்கு இயங்கியது. பெரும்பான்மை ஆபிரிக்கா [[எழுத்து]] நுட்பத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், நுட்பங்கள் [[வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி]] வழியாக, வழக்கங்கள் நடத்தைகள் வழியாக கற்கப்பட்டு வந்தன.
 
இன்று ஆபிரிக்கஆப்பிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இவ்வாறு வாய்மொழியாக வழங்கிவந்த சிந்தனைகள் ஆகும். இவை முதலில் ஐரோப்பியர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் தமது மெய்யியல் முறையை வைத்து ஆபிரிக்க சிந்தனையைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள். இதனால் இன்று ஆபிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் பெரும் பகுதி ஐரோப்பிய சிந்தனை சட்டத்தின் ஊடாக, ஐரோப்பிய மொழிகளின் ஊடாக எமக்கு கிடைக்கின்ற ஆக்கங்கள் ஆகும்.<ref>H. Gene Blocker. (2008). The Realization of Native American Philosophy: Non-Western Philosophy as a Colonian Invention. [http://www.shibboleths.net/3/1/Blocker,Gene.pdf]</ref> எ.கா Placide Tempels, Lucien Lévy-Bruhl, Marcel Griaule ஆகியோருடைய ஆக்கங்கள்.
 
ஆபிரிக்க மெய்யியல் பற்றிய ஆபிரிக்கர்களின் ஆக்கங்கள் முதலில் ஐரோப்பிய கல்வி பெற்ற ஆபிரிக்கர்களாலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் ஆக்கங்கள் ஐரோப்பியர்களுடன் கருத்து மோதலிலும், சமரசத்திலும் ஈடுபடுகின்றன. Kwasi Wiredu, Paulin J. Hountondji, Segun Gbadegesin, D. A. Masolo, Kwame Gyekye ஆகியோருடைய ஆக்கங்கள் இந்த நிலையைச் சார்ந்தவை. <ref>H. Gene Blocker. (2008). The Realization of Native American Philosophy: Non-Western Philosophy as a Colonian Invention. [http://www.shibboleths.net/3/1/Blocker,Gene.pdf]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது