தட்டைவாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி களக் குறிப்புகள்
வரிசை 27:
}}
'''தட்ட வாயன்''' <ref> Checklist of Birds of Tamil Nadu-M.A. Badshah </ref>எனவும் அழைக்கப்படும் '''ஆண்டி வாத்து'''('''Northern Shoveller''' - ''Anas clyptea'') [[ஐரோப்பா]], வட அமெரிக்காவிலும் [[ஆசியா]]வின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை [[வாத்து]]. இது [[இந்தியா]]வில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை செல்கின்றது.
 
==இனங்காண உதவும் களக் குறிப்புகள்==
* தடித்த துடுப்பு போன்ற அலகு இவ்வாத்தை மற்றெல்லா இந்திய வாத்துகளிலிருந்தும் வேறுபடுத்துகிறது; அலகின் நுனி விரிந்து காணப்படும்.
* முதிர்ந்த ஆண் வாத்தின் தலையும் கழுத்தும் அடர் பச்சை நிறத்தில் ஊதா கலந்து இருக்கும்; தோள்பட்டை செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்திலும் இருக்கும்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்டைவாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது