செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2:
| name = செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா
| image = Kittappa.jpg
| birth_name = Kittappaஇராமகிருஷ்ணன்
| birthdate = {{birth date|1906|8|25}}
| birthplace = [[செங்கோட்டை]],<br />[[திருவிதாங்கூர்|திருவிதாங்கூர் சமஸ்தானம்]]
| deathdate = {{death date and age|1933|12|2|1906|8|25}}
| deathplace = [[சென்னை]],<br />[[பிரிட்டிஷ் இந்தியா]]
| occupation = மேடை நடிகர், பாடகர்
| years_active = 1911-1933
| spouse = [[கே. பி. சுந்தராம்பாள்]] (1927-1933)
}}
 
'''எஸ். ஜி. கிட்டப்பா''' (''S. G. Kittappa'') என்று அழைக்கப்பட்ட '''செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா''' (பி.ஆகத்து 25, 1906 – இ.டிசம்பர் 2, 1933) [[சினிமா]] காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் [[நாடகம்|நாடக]]க் கலைஞர். இவர் சினிமா நடிகையும் பாடகியுமான [[கே. பி. சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாளின்]] கணவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கிட்டப்பா [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]யில் பிறந்தவர். இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இருஇவருடன் சகோதரர்களின்பிறந்தோர் பெயர்கள்சுப்புலட்சுமி, செல்லப்பாசிவகாமி, மற்றும்அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது.
குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் [[சங்கரதாஸ் சுவாமிகள்]] ஆதரவால் சங்கீதத்திலும்[[இசை]]யிலும் நாடகக்கலையிலும்[[நாடகக்கலை]]யிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறிய வயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இவர் 5-ஆம் வயதில் முதன்முதல் மேடையேறினார். தனது 8-ஆவது வயதில் [[சிலோன்|சிலோனில்]] நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டித் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோகவெற்றி பெற்றன. ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. [[திருவாரூர்|திருவாரூரில்]] நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது. 1933ல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்.<ref name="garland">{{cite book|title=Another Garland: Biographical Dictionary of Carnatic Composers & Musicians, Bopok II|author=N. Rajagopalan|year=1992|publisher=Carnatic Classicals|pages=302 - 302}}</ref><ref>{{cite book|title=South Indian theatre|pages=782|chapter=S. G. Kittappa|author=Biswajit Sinha|publisher=Raj Publications|year=2007|id=ISBN 8186208542, ISBN 9788186208540}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செங்கோட்டை_கங்காதரன்_கிட்டப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது