ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 91 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி "1001-nights.jpg" நீக்கம், அப்படிமத்தை Morning Sunshine பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...
வரிசை 1:
 
[[படிமம்:1001-nights.jpg|right|thumb|200px|அரசி [[ஷஹர்சாடே]] [[அரசர் ஷஹர்யார்|அரசர் ஷஹர்யாருக்குக்]] கதை கூறுகிறார்.]]
'''ஆயிரத்தொரு இரவுகள்''' என்பது, [[மையக்கிழக்கு]] நாடுகளிலும், [[தெற்காசியா]]வையும் சேர்ந்த [[எழுத்தாளர்]]களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் [[கதை]]களைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள், பண்டைய அரேபியா, [[யேமன்]], பண்டைக்கால [[இந்திய இலக்கியம்|இந்திய இலக்கியங்கள்]], [[பாரசீக இலக்கியம்|பாரசீக இலக்கியங்கள்]], பழங்கால எகிப்திய இலக்கியங்கள், [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியத்]] [[தொன்மம்|தொன்மங்கள்]], பண்டைச் [[சிரியா]], [[சின்ன ஆசியா]], கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய [[நாட்டார் கதை]]கள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. மிகப்பழைய [[அரபு மொழி]]க் கையெழுத்துப் பிரதிகள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன ஆயினும், இவற்றின் காலம் கிபி 800-900 என [[அறிஞர்]]கள் கூறுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரத்தொரு_இரவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது