தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
[[இயந்திரவியல்|இயந்திரவியலில்]] '''தகைவு''' (''(stress)'') இயந்திரவியலில்எனப்படுவது, உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் [[மீள் விசை]]யை அளக்கும் அளவு. உருக்குலைந்தஎந்த பொருளைத்ஒரு தொடக்கபொருளின் நிலைக்குமீதும் கொண்டுபுற வரவிசை செயல்படும் பொது, அப்பொருளினுள்பொருளிலுள்ள [[மூலக்கூறு]]கட்கிடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. இதனால் பொருளினுள் எதிர்வினை விசை ([[மீள் விசை]]) தோன்றி புறவிசையை சரி உருவாகிறதுசெய்கிறது. இந்த மீள்உள்விசை விசையின்தான் அளவுபொருளினைத் உருக்குலைவைப்தன் பொருத்ததாகும்.பழைய உருக்குலைந்தநிலைக்குக் பொருளின்கொண்டுவர ஓரலகுமுயற்சி பரப்பில்செய்கிறது. செயல்படும்இந்த [[மீள் விசை]]விசையின் தகைவுஅளவு ஆகும்உருக்குலைவைப் பொருத்ததாகும்.
 
உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் [[மீள் விசை]] தகைவு ஆகும்.
தகைவு = மீள் விசை/பரப்பளவு
 
பொருளின் மீது செயல்படும் விசை F எனவும், பரப்பளவு A எனவும் கொண்டால்
இதன் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் செயல்படும் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.
 
தகைவு = மீள் விசை (F)/பரப்பளவு (A)
 
==அலகு==
இதன்தகைவின் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் செயல்படும் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.
தகைவின் பரிமாணம் [[அழுத்தம்|அழுத்தத்தின்]] பரிமாணமும் ஆகையால் தகைவின் அலகு அழுத்தத்தின் அலகாகும். அதாவது [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (Pa) ஆகும்.
 
[[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]], [[நியூட்டன் (அலகு)|நியூட்டன் (N)]]/[[சதுர மீட்டர்]], அல்லது [[இம்பீரியல் அலகு]]களில் இறாத்தல்/சதுர அங்குலம் (psi).
 
==தகைவின் வகைகள் ==
 
===நேர்குத்துத் தகைவு ===
பொருளின் உள்ளே ஓரலகுப் பரப்பில் மேற்பரப்பிற்க்கு நேர்க்குத்து திசையில் தோற்றுவிக்கப்படும் மீட்பு விசையே '''நேர்குத்துத் தகைவு''' ஆகும்.
 
===தொடுகோட்டுத் தகைவு ===
பொருளின் பக்கங்களின் மீது ஓரலகுப் பரப்பில் செயல்படும் தொடுகோட்டு விசை '''தொடுகோட்டுத் தகைவு''' எனப்படுகிறது.
 
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:விசை]]
 
[[cs:Mechanické napětí]]
"https://ta.wikipedia.org/wiki/தகைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது