என். டி. ராமராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
திரை வாழ்வு
வரிசை 17:
}}
'''என். டி. ராமராவ்''' அல்ல‌து '''என். டி. ஆர்''' ([[தெலுங்கு மொழி]]: నందమూరి తారక రామా రావు; [[மே 28]], [[1923]] — [[ஜனவரி 18]],[[1996]]) ஒரு பிர‌ப‌ல‌ [[தெலுங்கு]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர், இயக்குனர் மற்றும் [[அரசியல்]]வாதி. [[தெலுங்கு தேசம் கட்சி]]யைத் தொடங்கிய அவ‌ர், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.<ref>http://ipr.ap.nic.in/release/ap_cms.asp</ref> [[தெலுங்கு திரைப்படத்துறை]]யில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் [[1968]] இல் [[பத்மஸ்ரீ (விருது)|பத்மஸ்ரீ]] விருதை பெற்றார்.
 
==திரை வாழ்வு==
 
என்.டி.ஆர் 1947ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.
 
'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார். <ref>http://www.maalaimalar.com/2012/03/31174855/nd-ramarao-charge-andhra-chief.html ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னன்</ref>
 
 
==அரசியல் வாழ்வு==
 
==தமிழ்==
"https://ta.wikipedia.org/wiki/என்._டி._ராமராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது