தட்டைவாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி களக் குறிப்புகள்
சி கள இயல்புகள்
வரிசை 26:
''Spatula clypeata'' <small>(but see text)</small>
}}
'''தட்ட வாயன்''' <ref> Checklist of Birds of Tamil Nadu-M.A. Badshah </ref>எனவும் அழைக்கப்படும் '''ஆண்டி வாத்து'''('''Northern Shoveller''' - ''Anas clypteaclypeata'') [[ஐரோப்பா]], வட அமெரிக்காவிலும் [[ஆசியா]]வின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை [[வாத்து]]. இது [[இந்தியா]]வில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை செல்கின்றதுபோகின்றது.
 
==இனங்காண உதவும் களக் குறிப்புகள்==
வரிசை 32:
* முதிர்ந்த ஆண் வாத்தின் தலையும் கழுத்தும் அடர் பச்சை நிறத்தில் ஊதா கலந்து இருக்கும்; தோள்பட்டை செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்திலும் இருக்கும்.
 
==கள இயல்புகள்==
ஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் கூட்டாமாகக் காணப்படுவதில்லை.
சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் - பற்கள் அன்று - சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்டைவாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது