ஐரோப்பியப் பஞ்சுருட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| binomial_authority = [[Carl Linnaeus|Linnaeus]], [[10th edition of Systema Naturae|1758]]
}}
'''ஐரோப்பிய ஈப்பிடிப்பான்''' அல்லது '''ஐரோப்பிய பஞ்சுருட்டான்''' என்பது ஈப்பிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு [[பறவை]]யினமாகும். தென் [[ஐரோப்பா]]விலும் வட [[ஆப்பிரிக்கா]]வின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. [[ஈ]]க்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் [[காடு]]களிலும் காணப்படும். இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ நீளம் இருக்கும். மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். இவை பணிக்காலத்தில் [[ஆப்பிரிக்கா]] வழியாக [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற பகுதிகளுக்கு [[வலசை போதல்|வலசை]] செல்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பியப்_பஞ்சுருட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது