தட்டைவாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கள இயல்புகள்
வரிசை 33:
 
==கள இயல்புகள்==
ஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் கூட்டாமாகக்பெருங்கூட்டமாக காணப்படுவதில்லைஇவற்றைக் காண இயலுவதில்லை.
சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் - பற்கள் அன்று - சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்டைவாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது