தட்டைவாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
==இனங்காண உதவும் களக் குறிப்புகள்==
* தடித்த துடுப்பு போன்ற அலகு இவ்வாத்தை மற்றெல்லா இந்திய வாத்துகளிலிருந்தும் வேறுபடுத்துகிறது; அலகின் நுனி விரிந்து காணப்படும்.
* முதிர்ந்த ஆண் வாத்தின் தலையும் கழுத்தும் அடர் பச்சை நிறத்தில் ஊதா கலந்து இருக்கும்; தோள்பட்டை செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்திலும் இருக்கும்.<ref name=”Whistler”>Popular Handbook of Indian Birds(1944)-Hugh Whistler-P. 534</ref>
 
==கள இயல்புகள்==
ஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக இவற்றைக் காண இயலுவதில்லை.
சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் - பற்கள் அன்று - சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன.<ref name=”Whistler”>Popular Handbook of Indian Birds(1944)-Hugh Whistler-P. 534</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தட்டைவாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது