வை. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
கோவிந்தன், [[1935]]ஆம் ஆண்டின் தொடக்கத்தில் [[சென்னை|சென்னைக்கு]] வந்தார். அங்கே தனது கையிலிருந்த ஒரு இலட்சத்தைக் கொண்டு '''சக்தி''' என்னும் '''அச்சகத்தையும்''' 1935ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதத்தில் [[சுத்தானந்த பாரதியார்|சுத்தானந்த பாரதியாரை]] ஆசிரியராகக் கொண்டு சக்தி என்னும் '''திங்கள் இதழையும்''' தொடங்கினார்.<ref name="one"/> இந்த இதழ் [[1950]]ஆம் ஆண்டு [[திசம்பர்]] திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. பின்னர் சற்று இடைவெளிக்குப் பின்னர், [[1953]] ஆம் ஆண்டு [[நவம்பர்|நவம்பரில்]] தொடங்கி [[1954]]ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது.<ref name="three">http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=31&cid=14&aid=2744</ref> இவ்விதழின் ஆசிரியராக யோகி. [[சுத்தானந்த பாரதி|சுத்தானந்த பாரதியாருக்குப்]] பின்னர், [[தி. ஜ. ரங்கநாதன்]], [[சுப. நாராயணன்]], [[கு. அழகிரிசாமி]], [[விஜய பாஸ்கரன்]] ஆகியோர் பணியாற்றினர். இறுதியில் வை. கோவிந்தனே ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.<ref name="one"/>
 
[[படிமம்:சவைகோ2.jpg|thumbnailthumb|150px|இடது|சக்தி மாத இதழ்]]
மேலும் '''[[அணில்]]''', '''பாப்பா''', '''குழந்தைகள் செய்தி''' என்னும் குழந்தைகள் இதழ்களையும் '''மங்கை''' என்னும் பெண்களுக்காக மாத இதழையும் சிறுகதைகளை மட்டுமே கொண்ட '''கதைக்கடல்''' என்னும் மாத இதழையும் திரை இதழ் ஒன்றையும் நடத்தினார்.
 
வரிசை 47:
 
== மாதம் ஒரு புத்தகம் ==
[[படிமம்:சவைகோ5.jpg|5px250pxpx|framedthumb|வலது|சக்தி மாதம் ஒரு நூல் வரிசையில் வெளிவந்த நூலொன்றின் அட்டைப்படம்]]
 
உலகப்போர் நேரத்தில் கிழமை இதழ், திங்கள் இதழ் ஆகியன போன்ற கால இதழ்களுக்கு தாள் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே திங்களுக்கு ஒரு தொகுப்பு நூல் என பல தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. அவ்வகையில் சக்தி வை. கோவிந்தனும் வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றைத் தொகுத்து '''சக்தி''' என்னும் பெயரில் திங்கள்தோறும் ஒரு '''தொகுப்பு நூலை''' ஒரு ரூபாய் விலையில் [[1930]]ஆம் ஆண்டு திசம்பர் முதல் வெளியிட்டார். இந்நூல் வரிசைக்கு [[தொ. மு. சி. ரகுநாதன்|தொ. மு. சி. ரகுநாதனும்]] [[கு. அழகிரிசாமி]]யும் பொறுப்பாசிரியர்களாக இருந்தனர். கோவிந்தன் பதிப்பாசிரியராக இருந்தார். இவ்வரிசையில் ஆணா? பெண்ணா?, தர்ம ரட்சகன், ஜீவப்பிரவாகம், திரிவேணி முதலிய 141 நூல்கள் வெளிவந்தன.
 
== பதிப்பகங்கள் ==
[[படிமம்:சவைகோ3.jpg|right|5pxthumb|framed250px|சக்தி காரியாலயம் வெளியிட்ட நூலொன்றின் அட்டைப்படம்]]
 
சக்தி வை. கோவிந்தன் முதலில் அன்பு நிலையம் என்னும் பதிப்பகத்தை [[1938]]ஆம் ஆண்டில் தொடங்கினார். அதன் வழியாக சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த [[விக்டர் ஹியூகோ|விக்டர் கியூகோவின்]] புதினங்களான ஏழைபடும்பாடு, இளிச்சவாயன் ஆகியவற்றை முறையே 1938, 1939ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.<ref name="six"/>
வரிசை 159:
 
பென்குயின் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு இணையாக நல்ல தாளில், நேர்த்தியான அச்சில், அழகிய படங்களோடு ஏறத்தாழ 40 நூல்களை சக்தி மலர் என்னும் தலைப்பின் கீழ் வரிசையாக வெளியிட்டார். அவற்றுள் சில:
[[படிமம்:சவைகோ4.jpg|right|5pxthumb|framed250px|சக்தி மலர் வரிசை நூல்களில் ஒன்று]]
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
வரிசை 185:
 
==குடும்பம்==
[[படிமம்:சவைகோ6.jpg|thumb|250px|வலது|சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய ஆய்வு நூல்]]
அழகம்மை என்பவரை கோவிந்தன் மணந்தார். சில ஆண்டுகளில் அவர் மறைந்த்தும் [[புதுச்சேரி]] [[அரவிந்தர்]] ஆஸ்ரமத்தில் துறவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்தார்.<ref name="six">http://www.kalachuvadu.com/issue-141/page70.asp</ref>
 
வரி 207 ⟶ 208:
 
== சக்தி வை.கோ.வைப் பற்றி==
 
[[படிமம்:சவைகோ6.jpg|வலது|சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய ஆய்வு நூல்]]
சக்தி வை. கோவிந்தனைப் பற்றி அவருடைய நூற்றாண்டை ஒட்டி, '''சக்தி வை. கோவிந்தன் தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை''' என்னும் நூலை பழ. அதியமான் எழுதியிருக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வை._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது