தாமரை (கவிஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
இயக்குனர் [[சீமான்|சீமானின்]] "இனியவளே" திரைப்படத்திற்காக ''தென்றல் எந்தன் நடையைக் கேட்டது'' என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக<ref>[http://www.aaraamthinai.com/cinema/interviews/oct05thamarai.asp ஆறாம்திணை: தாமரையுடன் நேர்காணல்]</ref> தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] நாடுகளுக்குப் பயணித்துள்ளார். தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்<ref>[http://annakannan.blogspot.com/2005/09/blog-post.html கவிதாயினி தாமரை] - அண்ணாகண்ணன்</ref>. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் [[ஹாரிஸ் ஜயராஜ்]], இயக்குநர் [[கௌதம் மேனன்]] ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி மிகச்சிறந்த வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.
 
== பாடல்கள் எழுதியுள்ள திரைப்படங்கள் <ref>[http://www.tamilspider.com/resources/6119-Biography-Profile-Tamil-Female-Lyricist.aspx]</ref==
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/தாமரை_(கவிஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது