திருச்சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* *விரிவாக்கம்*
*திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 19:
| footnotes =
}}
'''திருச்சுழி''', [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தின் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தைச்]], சேர்ந்த ஒரு [[ஊர்திருச்சுழி வட்டம்|திருச்சுழி வட்ட]] தலைநகர் ஆகும். இவ்வூர் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம் மக்களவைத்]] தொகுதியைச் சேர்ந்தது. [[திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)|திருச்சுழி]] அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும்.
 
இந்த ஊர் [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், [[இரமண மகரிசி]] அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள [[திருச்சுழி திருமேனிநாதர் கோயில்]] [[சிவன்|சிவாலயம்]], தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
 
இந்த ஊர் [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், [[இரமண மகரிசி]] அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருச்சுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது