புவி மணிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி இற்றைப்படுத்தல்
வரிசை 1:
[[படிமம்:Earth-Hour-Logo.jpg|thumb|200px|left|புவி மணிக்கான சின்னம்]]
[[படிமம்:Sydney Harbour Bridge and Opera House Earth Hour.jpg|thumb|300px|[[சிட்னி துறைமுகப் பாலம்]] மற்றும் [[ஓப்பரா மாளிகை]] ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.]]
'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.
'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது. இது [[மின் ஆற்றல் சேமிப்பு|மின் ஆற்றல் சேமிப்பை]] ஊக்குவிப்பதையும், [[கரிமம்|கரிம]] வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. [[ஒளிசார் மாசடைதல்|ஒளிசார் மாசடைதலைக்]] குறைப்பதற்கும் இது உதவக்கூடும். [[2008]] ஆம் ஆண்டின் புவி மணி, [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[தேசிய இருள் வான் வாரம்|தேசிய இருள் வான் வாரத்தின்]] தொடக்கத்துடன் பொருந்தி வருகிறது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
 
==வரலாறு==
இந்நிகழ்வு [[ஆஸ்திரேலியா]]வின் [[உலகளாவிய இயற்கைக்கான நிதியம்|உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால்]] தொடங்கப்பட்டது. முதலாவது புவி மணி நிகழ்வு [[2007]] [[மார்ச் 31]] ஆம் தேதி 7:30 க்கும், 8:30 க்கும் இடையில், [[சிட்னி]]யில் இடம்பெற்றது. 2.2 [[மில்லியன்]] மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவினால் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
 
==2008ஆம் ஆண்டு==
 
'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும்மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறுகிறதுநடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளதுஅணைக்கப்பட்டன. இது [[மின் ஆற்றல் சேமிப்பு|மின் ஆற்றல் சேமிப்பை]] ஊக்குவிப்பதையும், [[கரிமம்|கரிம]] வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. [[ஒளிசார் மாசடைதல்|ஒளிசார் மாசடைதலைக்]] குறைப்பதற்கும் இது உதவக்கூடும். [[2008]] ஆம் ஆண்டின் புவி மணி, [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[தேசிய இருள் வான் வாரம்|தேசிய இருள் வான் வாரத்தின்]] தொடக்கத்துடன் பொருந்தி வருகிறதுவந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
 
===பங்கேற்கும் நாடுகள் மற்றும் ஆட்சியிடங்கள்===
வரி 182 ⟶ 187:
 
{{col-end}}
===2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு===
புவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.<ref>{{cite web |last=Malezer |first=Rosie |url=https://www.facebook.com/earthhour |title= Dare the World to Save the Planet |accessdate = 2012-11-24}}</ref> 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை "புனித சனி" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
 
2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிறப்புக் கூறுகள் இவை:
*உகாண்டா நாட்டில் ஒவ்வொரு மாதமும் 6000 [[எக்டேர்]] காடுகள் அழிந்துவருகின்றன. இந்த அழிவைத் தடுக்க முதல் முயற்சியாக புவி மணிநேரம் உகாண்டாவில் நிகழ்ந்தது. சீரழிந்துள்ள சுமார் 2700 எக்டேர் நிலங்களில் தனிமனிதர், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 2013ஆம் ஆண்டில் குறைந்தது 500,000 மரங்கள் நட வேண்டும் என்று உகாண்டா [[இயற்கைக்கான உலகளாவிய நிதியம்]] திட்டம் வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. "நீ செய்தால் நானும் செய்வேன்" (''I will if you will'') என்னும் விருதுவாக்கு இதற்கு செயலூக்கம் அளித்தது. ஓர் உகாண்டா வங்கி 250,000 மரங்கள் நடுவதாக உறுதியளித்தது.<ref>http://www.earthhour.org/uganda2013</ref>
 
*போட்சுவானா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபெஸ்டல் மோகே (Festus Mogae) என்பவர் நான்கு ஆண்டுக் காலத்தில் ஒரு மில்லியன் மரங்கள் நடப்போவதாக வாக்களித்தார்.<ref>http://www.earthhour.org/blog/botswana-plant-one-million-trees-restore-forests</ref>
*"நீ செய்தால் நானும் செய்வேன்" (இந்தோனேசிய மொழியில் ''Ini Aksiku! Mana Aksimu?'') என்னும் விருதுவாக்கைப் பின்பற்றி இந்தோனேசியா [[டுவிட்டர்]] ஊடகத்தைப் பயன்படுத்தி மக்கள் புவி மணிநேரத்துக்குப் பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட ஊக்குவித்தது.
*சுற்றுச்சூழல் பேணலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்க "நீ செய்தால் நானும் செய்வேன்" பரப்புரை 50 நாடுகளுக்கு மேலாக இதில் பங்கேற்க வழிகோலியது.<ref>http://www.news24.com/Green/News/Earth-Hour-spreads-20130227</ref>
 
*புவி மணிநேரத்தின் தலைவரும் இணைநிறுவுனருமான ஆண்டி ரிட்லீ (''Andy Ridley'') என்பவர் பின்வருமாறு கூறினார்:
{{cquote|புவி மணிநேரம் என்னும் முனைப்பாட்டின் உயிர்மூச்சாக இருப்பவர்கள் உலகம் எங்கும் பரவியுள்ள சாதாரண மக்களே. அவர்கள் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்தவர்கள். புவி மணிநேரம் உலகளாவிய ஒரு முயற்சி. அடைய வேண்டிய குறிக்கோளில் ஆழ்ந்த பிடிப்பு இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலக மக்கள் ஒவ்வொரு நாளும் எண்பித்துவருகிறார்கள். அனைவரும் ஒத்துழைத்தால் அதிசய செயல்களை நிகழ்த்த முடியும் என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள்.}}<ref>http://earthhour.org/global-launch-2013</ref><ref>[http://www.thehindu.com/news/cities/Delhi/delhi-joins-the-world-to-celebrate-earth-hour/article4543938.ece இந்தியாவில் புவி மணிநேரம்]</ref><ref>[http://www.bbc.co.uk/news/world-21913931 படங்கள்]</ref>
 
==குறிப்புகள்==
<references/>
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Earth hour|புவி மணி}}
"https://ta.wikipedia.org/wiki/புவி_மணிநேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது