உவெசுலி கல்லூரி, கொழும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 35:
|doctoral =
|other =
|city = [[தெமட்டகொடை]], [[கொழும்பு]] 9
|state =
|province = [[மேற்கு மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணம்]]
|country = [[இலங்கை]]
வரி 56 ⟶ 55:
 
[[1874]] [[மார்ச் 2]] ஆம் நாள் [[மெதடிசம்|மெதடிஸ்த]]த் திருச்சபையின் நிறுவனர் [[ஜோன் இவெசுலி]]யின் நினைவாக அவரது நினைவு நாள் அன்று கொழும்பின் நடுப்பகுதியில் [[புறக்கோட்டை]]யில் டாம் வீதியில் கொழும்பு மெதடிஸ்த திருச்சபையினரால் உவெசுலி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கொழும்பில் பொரல்லைக்கு இடமாற்றப்பட்டது. இக்கல்லூரியின் முதல் அதிபராக வண. சாமுவேல் வில்க்கின் பணியாற்றினார். இப்பாடசாலை முக்கியமாக [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தக் கிறித்தவர்]]களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[தமிழ்]] என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.
 
==உவெசுலி கல்லூரியில் படித்தவர்கள்==
*[[சுப்பிரமணியம் சிவபாலன்]], அரசியல்வாதி
 
==வெளி இணைப்புகள்==
வரி 61 ⟶ 63:
*[http://www.wesleycollege.org உவெசுலி கல்லூரி ஆத்திரேலிய பழைய மாணவர் சங்கம்]
*[http://www.wesleyobu.lk உவெசுலி கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம்]
 
 
 
[[en:Wesley College, Colombo]]
 
[[பகுப்பு:கொழும்பு மாவட்டப் பாடசாலைகள்]]
[[பகுப்பு:இலங்கையின் மும்மொழிப் பாடசாலைகள்]]
[[பகுப்பு:இலங்கையின் ஆண்கள் பாடசாலைகள்]]
 
[[en:Wesley College, Colombo]]
"https://ta.wikipedia.org/wiki/உவெசுலி_கல்லூரி,_கொழும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது