"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி (தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (இற்றைப்படுத்தல்)
;பிலிப்பீன்சு
இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிகொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.
 
==திருத்தந்தை பிரான்சிசு குருத்து ஞாயிறன்று வழங்கிய செய்தி==
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013 மார்ச்சு 12ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு) முதன்முறையாக குருத்து ஞாயிறு கொண்டாட்டத்திற்கு வத்திக்கான் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] திருத்தந்தை என்னும் தகுதியில் தலைமை தாங்கினார்.
 
அப்போது, இயேசு எருசலேமில் மக்களின் ஆரவாரத்தின் நடுவே நுழைந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்து, 28ஆம் இளையோர் ஆண்டுக் கொண்டாட்டத்தையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு மூன்று கருத்துகளை முன்வைத்தார்.<ref>[http://www.vatican.va/holy_father/francesco/homilies/2013/documents/papa-francesco_20130324_palme_en.html திருத்தந்தை பிரான்சிசின் குருத்து ஞாயிறுச் செய்தி]</ref> அவை:
*மகிழ்ச்சி
*சிலுவை
*இளமை
மேலும் 2013, சூலை மாதம் பிரேசில் நாட்டு [[ரியோ டி ஜனேரோ]] நகரில் நிகழவிருக்கின்ற [[உலக இளையோர் நாள் 2013]] கொண்ட்டாட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்தார்.
 
==மேலும் காண்க==
*[[இயேசுவின் சிலுவைச் சாவு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1389303" இருந்து மீள்விக்கப்பட்டது