இறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
இறைமை எனப்பொருள்படும் ஆங்கிலச் சொல் ' சாவரின்டி ((Sovereignty))என்பதாகும். இலத்தீன் மொழியில் 'சூப்பரானசு'(Superanus) என்ற சொல்லிலிருந்து பெற்றப்பட்டது. சூப்பரானசு என்றால் மேலானது என்று பொருள். அரசின் விருப்பம் அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும் மேலாண்மை பெற்று மேலானதாகத் திகழ்கிறது. இந்த அரசின் விருப்பமே இறைமை எனப்படும். அரசின் எல்லைக்குள் அதன் விருப்பத்தை எவரும் எதிர்க்கப்பட முடியாத அதிகாரம் இறைமை ஆகும். ஓர் அரசின் அரசியல் ரீதியான வாழ்வைப் பிற அரசுகள் ஒப்புக்கொண்டு அதன் எல்லைகளை அங்கீகரித்து மதிப்பதும் இறைமையின் ஓர் அம்சமாகும்.<ref name="பி. கோமதிநாயகம்">{{cite book | title=அரசியல் கோட்பாடுகள் | publisher=தீபா பதிப்பகம் | author=பி. கோமதிநாயகம்| year=2000 | pages=73}}</ref>
 
==== # தலைப்பு
# தலைப்பு எழுத்துக்கள் ====
== அறிஞர்களின் விளக்கங்கள் ==
இறைமை பற்றி பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக இறைமையின் சிறப்புத் தன்மைகளை உணரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது